மாரி 2 விமர்சனம்

மாரி 2 விமர்சனம் பில்டப் எல்லாம் ஓகேதான்… நீ பன்ன பில்டப்புக்கு இந்த கதையை டப்பாவுல கூட அடைக்க முடியாதேப்பா என்பதை போல இருக்கிறது தனுஷின் மாரி2. ரவுடியா நடிக்கிறதுன்னா தனுஷூக்கு ரொம்ப புடிக்கும்போல அதுவும் வகை தொகையே இல்லாம இஷ்டம்போல டயலாக் பேசி என்ன சொல்ல வர்றோம்னே தெரியாம ஒரு படத்துல நடிச்சிட்டு அதுவும் எனக்கு ரொம்ப புடிச்ச கேரக்டர் மாரின்னு சொல்றதுக்கும் ஒரு கெத்து வேணுமில்ல… அதுக்கு தனுஷை பாராட்டலாம். இந்த மாரி2 வர்றதுக்கு … மாரி 2 விமர்சனம்-ஐ படிப்பதைத் தொடரவும்.